23 நாட்கள்

img

சட்டப்பேரவைக் கூட்டத்தை 23 நாட்கள் நடத்த முடிவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 23  நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.